``வறட்சி நிலவும் க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களில் தலா 33 லட்சம் பனைமரங்களை வளர்க்க முடியும். அதன்மூலம், 66 லட்சம் பனைமரங்களிலும் சேர்த்து, ஆண்டுக்கு ரூ. 2,112 கோடி வருமானம் கிடைக்கும்." என்கிறார் சாதுராஜன். | karur man speaks about his plans to create awareness about palm trees among farmers