Print தி.மு.க. எம்.பி.,க்கள் கூட்டம் நாளை (16-ம் தேதி) நடைபெற உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பதிவு: ஜூலை 15, 2021 02:55 AM
சென்னை,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட�
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக (Dravida Munnetra Kazhagam) பொதுச்செயலாளர் துரைமுருகன் (Duraimurugan) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, முக ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் கூட்டம், நாளை