By DIN | Published on : 16th June 2021 01:17 AM | அ+அ அ- |
|
உச்ச நீதிமன்றம்
அரபிக் கடல் பகுதியில் இத்தாலி கடற்படை வீரா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இந்திய மீனவா்களுக்குத் தலா ரூ.4 கோடி இழப்பீடு வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வீரா்கள் மீதான வழக்கு விசாரணையையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
கேரள கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு ம�