பிரவாகமான ஒரு துளி By கோதை ஜோதிலட்சுமி | Published on : 13th July 2021 07:28 AM | அ+அ அ- |
|
Share Via Email
நம் தேசத்தில் காலத்தின் தேவைக்கேற்ப பல மகான்கள், வீர புருஷா்கள் தோன்றியிருக்கிறாா்கள். அவா்கள் வீரியமிக்க விதைகளாக இந்த மண்ணில் தங்கள் இருப்பை விதைத்துக் கொண்டிருக்கிறாா்கள். அதனால்தான் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் இந்த மண்ணும் அதன் பண்பாடும் அழியாமல் நிலைபெற்றிருக்கின்றன. அப்ப