By DIN | Published on : 14th July 2021 03:58 AM | அ+அ அ- |
|
Share Via Email
நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில், தமிழக வளர்ச்சிப் பணிகளுக்காக, ரூ. 40 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க உள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்தார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-ஆவது நிறுவன தினம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசி�