கடைக்காரர்கள், உதவியாளர்களுக்குப் பரவும் தொற்று; மக்களைக் கவ்விய அச்சம் ஆள் அரவமற்ற ஈரச்சந்தைகள்
புக்கிட் மேரா வியூ புளோக் 115ல் உள்ள சந்தையிலும் நேற்று குறைவான கூட்டம் காணப்பட்டது. வரும் வாரங்களில் சற்றுநேரத்துக்கு மட்டும் சந்தைகளுக்குச் செல்வது அல்லது பேரங்காடிகளை நாடுவது என்று சந்தை வாடிக்கையாளர்கள் சிலர் முடிவெடுத்துள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
20 Jul 2021 05: