புதுச்சேரி: புதுவையில் அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில், மதுபானங்களுக்கு 20 சதவீதம் சிறப்பு வரி விதித்து மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதனால், அனைத்து மதுபானங்களின் விலையும் 20 சதவீதம் உயர்கிறது.
புதுவையில் கரோனா முதல் அலை பரவலில் அளிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து, கடந்தாண்டு மே 25-ஆம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.
அதே நேரத்தில் மதுபானங்கள் விலை குறைவ�