அறிவியல் ஆயிரம்: அறிவியல் போராட்ட நாயகி மேரி கியூரியின் நினைவு தினம் இன்று! By பேரா. சோ. மோகனா | Published on : 04th July 2021 12:58 PM | அ+அ அ- |
|
நோபல் குடும்பம்
உலகின் ஆக உயரிய கெளரவமாகக் கருதப்படும் நோபல் பரிசை ஒருமுறை வெல்வதே அரிது. ஆனால், குடும்பம் ஒட்டு மொத்தமும் நோபல் பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளது என்றால் அது மேரி கியூரியின் குடும்பம் மட்டுமே. ஆம், அவரின் இல்லத்தில் மேரி கி�