By எம்.மாரியப்பன் | Published on : 04th July 2021 05:58 AM | அ+அ அ- |
|
கரோனா பொது முடக்கம் மற்றும் தொடரும் டீசல் விலையேற்றத்தால் தங்களுக்கு மாதம் ரூ. 2,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மாநில லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம், தென்னிந்திய எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர் சங்கம் �