சென்னை:தமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு இனிமேல் உண்டு என டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நீண்டநாட்களாக காவல்துறையினர் மத்தியில் இருந்து வந்த வார விடுப்பு என்ற கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, புதிய டிஜிபியாக, சைலேந்திர பாபு பதவியேற்றுக் கொண்டார். அவர் காவல்துறையினருக்கும் வாராந்திர விடுப்பு மற்றும் �