Colors:
பதிவு செய்த நாள்
03
ஜூலை
2021
10:45
சென்னை: நடிகர் அர்ஜுன் கட்டிய, ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
நடிகரும், ஆஞ்சநேய பக்தருமான அர்ஜுன், போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில், அஞ்சனாசுத ஸ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற, கோவிலை கட்டியுள்ளார். இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதுகுறித