Colors:
பதிவு செய்த நாள்
05
ஜூலை
2021
11:19
தஞ்சாவூர், கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தஞ்சை பெரிய கோவிலில் 80 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தஞ்சாவூர் பெரியகோவில், கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவி�