Colors:
பதிவு செய்த நாள்
04
ஆக
2021
09:35
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை நடைமேடையை தகவல் பலகை வைக்க குழி தோண்டியதால், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்க, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட மத்திய அரசு அம்ருத் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை அருகி