‘நெற்றிக்கண்’ மறுபதிப்பில் அனுஷ்காமீண்டும் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கத் தயாராகிவிட்டார் அனுஷ்கா. தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தின் தெலுங்கு மறுபதிப்பில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்மைக்காலமாக திரைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கியுள்ளார் அனுஷ்கா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘சைலன்ஸ்’. அதன் பிறகு எந்�