comparemela.com


Send
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வென்றது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வென்றது.
புடாபெஸ்ட் நகரில் நேற்று அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹங்கேரி அணிகள் கோதாவில் குதித்தன. இதில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை பதம் பார்த்தது.
இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் அடித்தார். இதன்மூலம் 36 வயதான ரொனால்டோ ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 11 கோல்) அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
இதற்கு முன் பிரான்சின் மைக்கேல் பிளாட்டினி 9 கோல் போட்டதே சாதனையாக இருந்தது. அத்துடன் தொடர்ந்து 5 ஐரோப்பிய தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
மேலும், போர்ச்சுகல் அணிக்காக அவர் 106 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Keywords

Chepauk ,Tamil Nadu ,India ,Chennai , ,Coverage Of National ,Latest Tamil News ,Tamil Cinema News ,Also Get Top Breaking News ,Political News ,In Depth Coverage ,Cricket News ,Score Update ,Chennai Super ,Chepauk Super ,செபாக் ,தமிழ் நாடு ,இந்தியா ,சென்னை ,பாதுகாப்பு ஆஃப் தேசிய ,சமீபத்தியது தமிழ் செய்தி ,தமிழ் சினிமா செய்தி ,மேலும் பெறு மேல் உடைத்தல் செய்தி ,பொலிடிகல் செய்தி ,இல் ஆழம் பாதுகாப்பு ,மட்டைப்பந்து செய்தி ,மதிப்பெண் புதுப்பிப்பு ,சென்னை அருமை ,செபாக் அருமை ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.