comparemela.com


கவர்ச்சிப் படங்களை அள்ளித் தெளித்த பிரியங்கா சோப்ரா
11 ஜூலை, 2021 - 08:51 IST
0 கருத்துகள்  à®•à®°à¯à®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் பிரியங்கா.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் சினிமா பிரபலங்களில் இவரும் ஒருவர். அவ்வப்போது தன்னைப் பற்றிய ஏதாவது அப்டேட் ஒன்றை வெளியிட்டுக் கொண்டேயிருப்பார்.
நேற்று அசத்தலான கவர்ச்சி ஆடையுடன் சில படங்களைப் பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் உள்ள இளைஞர்களை வசீகரித்திருக்கிறார். அந்தப் படங்களுக்கு மட்டும் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன.
அப்படி லைக்குகளை அள்ளித் தெளித்தவர்கள் ரசிகர்கள் மட்டுமல்ல, பாலிவுட் சினிமா பிரபலங்களும் தான். திருமணமான பின்னும் இப்படி கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளித் தெளிக்கிறாரே என பாலிவுட் இளம் நடிகைகள் கோவத்துடன் தான் இருப்பார்கள்.
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

Priyanka Chopra ,Bollywood Young , ,Priyanka Chopra July ,Bollywood Front ,பிரியாங்க சோப்ரா ,பாலிவுட் இளம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.