நீதிபதி அழகேசன் சிவானந்தத்திடம் கேட்டபோது, ``ஐயா, என்மீது போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளனர். இதனால் எனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. நான் தற்கொலை செய்துகொள்கிறேன்" எனக் கூறி விஷத்தைத் தின்றுவிட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.| In Tanjore Bjp cadre attempt suicide in front of the judge