'மீனவர் பாதுகாப்பு சட்டத்தை' நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து 'இந்திய மீன்பிடி மசோதா 2021', சட்டத் திருத்தத்தில் மீனவர் பாதுகாப்பு சட்டத்தை சேர்க்க முதலைமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். | Fisherman demand to tn government regarding new law proposed