comparemela.com

Latest Breaking News On - Vbc gold rate today - Page 1 : comparemela.com

Gold Buyers good news: Today Sep 17 Gold Rate | Gold Rate Today: சாமானியர்களுக்கு குட் நியூஸ், ரு 35,000-க்கு கீழ் சென்றது தங்கம்

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 4,365-க்கு விற்பனை ஆகிறது.

Today s Gold Silver Rate | Gold Rate Today: ஒரே நாளில் எக்கச்சக்கமாய் உயர்ந்தது தங்கத்தின் விலை, விவரம் இதோ

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

Gold buyers alert : Today s Gold rates silver rates today | Gold Rate Today: வரலட்சுமி விரத நாளன்று தங்கம் விலை குறைந்ததா? கூடியதா?

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4465-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 35,720 என்ற விலையில் விற்பனையில் உள்ளது.

Gold buyers alert Gold rates silver rates today latest update chennai gold rates August 19 2021 | Gold Silver Rate Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 4813-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை 38,504 ரூபாயாக உள்ளது.

Gold buyers alert Today s Gold silver rates August 18 2021 | Gold Rate Today: சற்றே குறைந்தது தங்கத்தின் விலை

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

© 2024 Vimarsana

vimarsana © 2020. All Rights Reserved.