சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.
For investors planning to buy gold, the ongoing dip could be a lucrative investment opportunity as experts suggest that gold price could reach north of Rs 50,000 in the coming days.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4465-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 35,720 என்ற விலையில் விற்பனையில் உள்ளது.