UGC: CUCET may be implemented from next Academic Session | UGC: பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு நடத்தினால் போதும் india.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from india.com Daily Mail and Mail on Sunday newspapers.
புதுடெல்லி: 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்லூரி சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிந்துவிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் (University Grants Commission) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு கல்லூரியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் முதல் நாளில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல�