Colors:
பதிவு செய்த நாள்
17
ஜூலை
2021
11:02
திருப்பதி : திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சுமார் 40 வருடங்கள் இருந்ததை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெறும் போது ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் திருமலை ஏழுமலையானுக்கும் , தாயார்க்கும் பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம் அதை முன்னிட