ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்த தகவலும் முற்றிலும் மாறுப்பட்டுள்ள நிலையில், இதில் எது உண்மை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனா வை�