சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இன்று (ஆகஸ்ட் 19) மேலும் தளர்த்தப்படும் விதமாக கூடுதலான ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதி வழங்கப்படுகிறது. வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் வரை அலுவலகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. சமூக அளவில் கொவிட்-19 தொற்று அதிகரித்ததால் மே 8 ஆம் தேதியிலிருந்து ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது