comparemela.com


Print
மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
பதிவு: ஜூலை
25, 
2021
07:45
AM
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. பிரதமர் மோடியின் 79-வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும்.  
இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
1.
டோக்கியோ ஒலிம்பிக்கில், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத சாதனை நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2.
நாடாளுமன்றத்தில் புதிய மந்திரிகளை அறிமுகம் செய்ய விடாமல் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
3.

Related Keywords

India ,Spain ,New Delhi ,Delhi ,Spanish , ,International India ,Olympics India ,இந்தியா ,ஸ்பெயின் ,புதியது டெல்ஹி ,டெல்ஹி ,ஸ்பானிஷ் ,சர்வதேச இந்தியா ,ஒலிம்பிக்ஸ் இந்தியா ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.